எப்பொழுது - Eppozhuthu
எப்போது, எப்போ, inter, adv. when? எக்காலம்.
அவன் எப்போது வந்தாலும் வரட்டும், let him come whenever he likes. எப்போதாகிலும், whenever. எப்போதுமுள்ளது, that which is continual. எப்போதும், always, எப்பொழுதும், எப்போழ்தும். எப்போதைக்கும், always, forever.
அனவரதம் - anavaratam
s. (அந்+அவரதம், ceased) always, eternally எப்பொழுதும், அனவரதமாய், அனவரதகாலமாய் perpetually, for ever and ever.
ஊனாயம் - unayam
s. (நூனாயம்) a fault, பிழை; a trick, தந்திரம்.
என் வார்த்தையில் எப்பொழுதும் ஊனா யம் பிடிக்கிறாய், you always find fault with my words (with what I say).
From Digital DictionariesMore