ஒறு -
VI. v. t. mortify the body, suppress the passions, அடக்கு; 2. punish, chastise, தண்டி; 3. rebuke, கண்டி; 4. destroy, அழி; v. i. fail, become scarce, குறை; 2. be defective, ஊன மாகு.
தன்னை யொறுத்தல், self-restraint. ஒறுத்துக் கொண்டிருக்க, to rebuke one; to be afflicted. ஒறுப்பு, v. n. self-restraint, punishment, reproof; 2. dislike, aversion, disgust; 3. scarcity, dearness, கிராக்கி; 4. lack, குறைவு. மழை யொறுத்த காலம், a drought.