அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
ஆட்டம் - Aattam
s. (ஆடு V) shaking, dancing, அசைவு; 2. a play, game, விளையாட்டு; 3. likeness, like, சாயல்.
இரண்டாட்டம் கெலித்தான், he won two games. உன் ஆட்டம் இம்மட்டோ, canst thou do no more than that? வெறியனாட்டமாய், like one that is drunk or mad. இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான், he is like his father. குதிரையாட்டமாய் ஓடு, run like a horse. குருட்டாட்டம், முகமாட்டம், கொண் டாட்டம், முரட்டாட்டம், & other compounds.
ஆநின்று - aninru
an இடநிலை of the present tense, it may be added to any imperative verb as இராநின்ற, (இருக்கின்ற), உண்ணாநின்ற (உண்ணுகின்ற), ஓடா நின்ற (ஓடுகின்ற) and so on.
From Digital DictionariesMore