திரை - Thirai
s. a wave, billow, அலை, 2. wrinkles of the skin formed by old age, உடற்றிரை; 3. a roll or twist of straw; 4. the sea, கடல்; 6. a river, ஆறு; 7. (Sans.) a curtain, திரைச்சீலை.
திரை கடலோடியுந் திரவியந்தேடு, amass riches even by voyages on the tossing sea. திரை அடிக்க, to beat as waves on the shore. திரைகட்ட, -போட, to put up or hang up a curtain. திரைதிரையாய், wave upon waves. திரைவிழ, to become wrinkled by age, திரைவிட. நரைதிரையுள்ளவன், நரைத்துத் திரைந் தவன், one who is grey and wrinkled.
கடல் - Kadal
s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி.
கடலுரமாயிருக்கிறது, the sea is rough. கடலாமை, a sea-tortoise. கடலிரைச்சல், the roaring of the sea. கடலுராய்ஞ்சி, a sea-bird. கடலோடி, a sea-man. கடலோடுதல், navigating. கடல் நாய், a seal. கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry. கடல்முனை, a cape. கடல் யாத்திரை, sea voyage. கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue. கடற்கரை, கடலோரம், the sea-shore, coast. கடற்காளான், a sponge. கடற்குதிரை, a sea-horse. கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate. கடற்சார்பு, land bordering on the sea; sea-coast. கடற்படை, navy. கடற் பன்றி, the porpoise, sea-hog. கடற்பாசி, sea-weeds. கடற்பெருக்கு, the tide. கடற்றிரை, a wave of the sea. கடற்றுறை, sea port.