சந்தி - Santhi
VI. v. i. meet, எதிர்ப்படு; 2. visit, கண்டுகொள்.
எனக்குக் கண்ணிலே சந்தித்தது, it came in my view, I chanced to see it. சந்திக்கப்போக, to go to visit. சந்தித்துக்கொள்ள, to meet with (commonly with a great person); to get an interview. சந்திப்பு, v. n. meeting, junction; 2. a visit; 3. presents given or sent to a creat personage. கண்டு சந்திக்க, to visit.
சர்க்கரை - Sakkarai
சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar.
சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
செண்டு -
s. a ball to play with, பந்து; 2. a ball of thread, கண்டு; 3. (Tel.) a nose-gay, செண்டுவெளி; 4. a kind of weapon, செண்டாயுதம்; 5. an area for playing at balls, racing etc. 6. sharpness, கூர்மை.
செண்டாட, to play at balls. செண்டு கட்ட, to prepare a nose-gay. செண்டாயுதன், Aiyanar, as bearing the weapon, செண்டு. செண்டேற, to promenade, சாரிகை புறப்பட.
From Digital DictionariesMore