விழி - Vizhi
(முழி, மிழி), s. the eye.
விழியன், பெருவிழியன், one who has protuberant eyes. கண்விழி, கரு-, the eyeball, கண்மணி. கறுப்புவிழி, the black of the eye. சிறு விழியன், one who has small pink eyes. வெள்ளை விழி, the white of the eye.
நித்திரை - Niththirai
s. sleep, rest, repose, தூக்கம்.
நித்திராதேவி, the goddess of sleep. நித்திராலு, a sleeper. நித்திரை குலைக்க, to awaken one, to disturb one in sleep. நித்திரை குலைய, to be disturbed in sleep. நித்திரைகொள்ள, -செய்ய, to sleep. நித்திரை சோகம், drowsiness, tendency to sleep. நித்திரைச்சுகம், enjoyment of sleep. நித்திரை தெளிய, to recover from drowsiness. நித்திரை மயக்கம், -க்கலக்கம், sleepiness, drowsiness. நித்திரைவர, to be sleepy, to be overpowered by sleep. நித்திரை விழிக்க, to be wakeful, to watch, to keep a watch-night etc., கண்விழிக்க. அயர்ந்த நித்திரை, deep sleep.