துணி - Thuni
s. cloth, சீலை; 2. a piece of cloth, கந்தை; 3. a piece, துண்டம்; 4. ascertainment, determination, தெளிவு; 5. the 15th lunar asterism, சோதிநாள்; 6. light, ஒளி; 7. the flag of an idol car. துணி துணியாக்க, to rend a cloth in small pieces.
துணிமணி, clothes and jewels.
கந்தை -
s. rag, and old piece of cloth, patched cloth or garment, பீற்றல்; 2. small cloth, சிறு துகில்; 3. superior cloth.
கந்தைக்கட்டி, a person in rags. கந்தைத்துணி, to torn garment, rags. கந்தை புரைய, to mend old cloth. கந்தை போர்த்திக்கொண்டிருக்க, to be clothed in rags.
மேட்டிமை -
s. loftiness, haughtiness, அகந்தை; 2. excellence, மேன்மை.
மேட்டிமைக்காரன், a proud man.
From Digital DictionariesMore