கம்பளி - Kampali
s. woollen or hair cloth, blanket, கம்பளம்.
கம்பளிக்கொண்டான், a shrub, the Indian mulberry tree. கம்பளிப் பூச்சி, a caterpillar (hairy). கம்பளிப் பேச்சு, idle talk.
கம்பளம் - Kampalam
கம்பலம், s. woollen cloth, wool, blanket, carpet, கம்பளி; 2. the Thottiya caste; 3. a fleecy ram, செம் மறிக்கிடா.
கம்பளர், men of the Thottiya caste; 2. inhabitants of agricultural districts (derived probably from கம்பலை). ரத்தினக் கம்பளம், a carpet of divers colours.
இரத்தினம் -
ரத்தினம், இரத்தினக்கல், s. a precious stone, a jewel, a gem, மாமணி.
இரத்தினகசிதமான, studded with gems. இரத்தன கம்பளம், --கம்பளி, a double woven carpet of different colours. இரத்தின சபை, dancing hall of Nataraja in the shrine of Thiruvalangadu. இரத்தினப்பிரபை, one of the 7 hells, strewn fully with sharp stones. இரத்தின பரிட்சை, the art of examining and choosing gems. இரத்தினமயம், the appearance of precious stones. இரத்தினமயமான, made of or adorned with precious stones. இரத்தினமாலை, a garland or string of precious stones. இரத்தினாகரம், the ocean, கடல், (as the repository of gems). இரத்தினாதிகள், gems, various precious stones. நவரத்தினம், the nine kinds of gems, all sorts of gems.
From Digital Dictionaries