language_viewword

Tamil and English Meanings of கம்பு with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • கம்பு (Kambu) Meaning In English

  • கம்பு
    Bajra
  • Pole
  • Slip
  • Stick
  • Twig
  • கம்பு Meaning in English

    கம்பு - Kambu
    s. a kind of grain millet.
    கம்பங்கதிர், the ear of கம்பு. கம்பஞ்சோறு, boiled millet. கம்மந்தட்டு, --தட்டை, the stalk of கம்பு. கம்பரிசி, the husked grain of கம்பு.
    சாப்பிடு - Saappidu
    சாப்படு, VI. v. t. eat, take food, medicine etc., drink, உட்கொள்; 2. misappropriate as in சர்க்கார் பணத் தைச் சாப்பிட்டுவிட்டான்.
    பால், (மருந்து) சாப்பிட, to take milk (medicine). சாப்பிட அழைக்க, சாப்பாட்டுக்குச் சொல்ல, to invite to a meal. சாப்பாடு, food, meal. சாப்பாட்டுக் கடை, a hotel; 2. the serving of food. சாப்பாட்டுக்கு அமரிக்கை பண்ண, to get a meal prepared. சாப்பாட்டு ராமன், a glutton; a blockhead; a good-for nothing fellow. தடிக்கம்புச் சாப்பாடு, flogging with a cudgel.
    தடி -
    s. a stick, staff cudgel, கம்பு; 2. a rod for measuring land; 3. a rice field, வயல்; 4. a bow வில்; 5. a pestle, உலக்கை; 6. lightning, (a contraction of தடித்து); 7. a guana, உடும்பு.
    தடிக்கம்பு, -கொம்பு, a walking cane or staff. தடித்தனம், rashness, rudeness. தடிப்பயல், a stubborn person, a block-head; 2. a corpulent person. தடியடிக்காரன், a violent, inconsiderate person. தடியன், தடிமிண்டன், a stout corpulent person; 2. an obstinate person. குண்டாந்தடி, a baton.
    More

Close Matching and Related Words of கம்பு in Tamil to English Dictionary

கம்பு (தானியம்)   In Tamil

In English : Rye In Transliteration : Kambu (thaaniyam)

வேல்கம்பு (noun)   In Tamil

In English : Spear

Meaning and definitions of கம்பு with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of கம்பு in Tamil and in English language.