கா -
VII.
v. t. conceal, hide,
ஒளித்துவை; 2. refuse to give, withhold,
அல்லத் தட்டு; 3. steal, pilfer,
திருடு; 4. destroy (reduce to primal elements).
v. i. lie hidden,
மறைந்திரு; 2. be injured or ruined,
நாசமா,
கெடு.
கரப்பு, v. n. stealing, hiding, refusing. கரவு, v. n. hiding, craftiness. நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப் பர், those that are craftyminded will hide themselves.
கொறகொறெனல் - korakorenal
v. n. rattling in the throat; தொண்டையின் கரகரப்புக் குறிப்பு.