சுள் - cul
சுள்ளு, s. pungency, உறைப்பு; 2. dried salt-fish, சுருவாடு; 3. adj. little, small.
சுள்ளல், tenderness, மென்மை. சுள்ளாணி, a small nail. சுள்ளுக் கருவாடு, small dried saltfish.
பாண்டல் - pantal
s. staleness, rancidity, mouldiness, ஊசல்.
பாண்டலடிக்க, to have a musty or rancid smell. பாண்டல் நாற்றம், an offensive smell. பாண்டற் கருவாடு, stale and dried fish.
தோலி - toli
s. a small fish, silurus; 2. gumlac, அரக்கு.
தோலிக்கருவாடு, தோலி, fish dried. தோலியாய்ப்போக, to be reduced to skin and bones. கார்த்திகைவாளைத்தோலி, a species of the தோலி fish.
From Digital Dictionaries