ஆயுதம் - Aayutham
s. a weapon, arms, படை; 2. a tool, instrument, கருவி.
ஆயுதசாலை, an armoury, arsenal. ஆயுதந்தரிக்க, to bear arms. ஆயுதப்பயிற்சி, training in the use of arms. ஆயுதப்பரீட்சை, military exercise. ஆயுதபாணி, ( x நிராயுதபாணி) an armed man, one under arms. ஆயுத பரிஹரணமஹா நாடு, disarmament conference. ஆயுதச்சட்டம், arms act.
துப்பு - Thuppu
s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு.
துப்பாள், a spy, an approver. துப்புள்ளவன், a dexterous person. துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson. துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one. துப்புப்பார்க்க, to search, to track a thief. துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.
வட்டு - Vattu
s. anything round; 2. a kind of play; 3. a small spheroidal pawn or draught, சூதாடுகருவி; 4. a low, thorny shrub of the brinjal genus.
வட்டாட, to play at draughts. வட்டுக் கருப்புக் கட்டி, com. வட்டுக் கருப்பட்டி, a ball of jaggery.
From Digital DictionariesMore