ஏற்று - Ettru
III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person.
குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me. இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that. ஏற்றுமதி, exportation, export, cargo. ஏற்றுமதிச் செலவு, shipping charges. ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export. கணக்கை ஏற்ற, to sum up. குடியேற்ற, to populate, to colonize. தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption. விளக்கேற்ற, to light a candle, to set up a candle.
விதி - Vithi
VI.
v. t. command, order,
கற்பி; 2. destine, doom.
நியமி; 3. lay down
rules, say, utter, சொல்லு; 4. make, create, உண்டாக்கு.
ஒருவனுக்கு மரணாக்கினை விதிக்க, to condemn one to death. விதிப்பு, v. n. act of instituting, appointment.
கற்பி - Karpi
VI. v. t. (caus. of கல்), teach, instruct, படிப்பி.
பெண்ணைக் கற்பித்துக்கொடுக்க, to give a girl in marriage. கற்பித்தல், v. n. teaching, instructing.
From Digital DictionariesMore