வண்டி - Vandi
வண்டில், பண்டி, s. cart, a carriage, a bandy.
வண்டிக்காரன், a cartman, a driver. வண்டிக்கால், carriage wheel, a spoke of a wheel. வண்டிக் குடங் கவிழ்ந்தது, the bandy was upset. வண்டிச்சத்தம், வாடகை, cart-hire. வண்டிப்பட்டா, -க்கட்டு, the iron tyre of a cart wheel. வண்டியகவாய், the axle-tree hole. வண்டியிலேற, to step into a carriage. வண்டியின்மேல் போக, to go in a carriage. சக்கடாவண்டி, சகடவண்டி, a common cart. பெட்டிவண்டி, a coach. வில்வண்டி, a carriage with springs.
கவிழ் - Kavizh
கவிழு II.
v. i. be capsized, overturned,
தலைகீழாகு; 2. hang down the
head, stoop, குவி; 3. be destroyed, கெடு; 4. perish, die, இற; 5. founder, be submerged, முழுகிப்போ
கவிழ்ந்துபோனான், he is ruined or dead. கவிழ்ந்துபோன கப்பல், a ship that is sunk or capsized. கவிழ்ந்து விழ, to fall headlong. தலை கவிழ்ந்து நடக்க, to walk hanging down the head; to be humble.
தூரோணம் - turonam
s. small purslane, கவிழ்தும் பை. (a plant).
From Digital Dictionaries