சுண்ணாம்பு - Sunaambu
s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து.
சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
காரை -
s. a fish; 2. (also காறை) plaster with which walls or terraces are covered, mortar, சாந்து; 3. a thorny shrub, webera tetrandra, of different species as குத்துக்காரை, பெருங்-, மருக்- etc.
வீட்டைக் காரையாட, to plaster the walls of a house. காரைக்கட்டு வீடு, a house built of brick and chunam. சன்னக்காரை, fine plaster. சுண்ணாம்புக்காரை, chunam plaster. மட்டிக்காரை, coarse plaster.
சவடி - cavati
s. the collar bone, காரையெலும்பு; 2. a kind of necklace or ear-ring, சவளி; 3. a kind of venomous snake.
சவடிக் கடுக்கன், an ear-ornament. சவடிக் கோவை, a necklace. சவடிப் பூணூல், an ornamental sacred thread of gold.
From Digital DictionariesMore