சுண்ணாம்பு - Sunaambu
s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து.
சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
காளவாய் -
s. lime-kiln, brick-kiln, furnace, சூளை; 2. (sans.) an ass, as being trumpet-mouthed.
காளவாயன், a person with a large mouth or heavy voice, a babbler. காளவாய்க் கல், a new brick. காளவாய்க்காரன், kiln-keeper.
சுள்ளை - cullai
s. see சூளை, a kiln, காளவாய்.
From Digital Dictionaries