காளை - Kaalai
s. a young bullock, a steer, இள வெருது; 2. a robust young man, இள மையோன்; 3. a chief of a desert tract; காளைக்கன்று, a bull-calf. 4. a warrior.
காளைமாடு, --எருது, a bullock.
கன்று - Kandru
s. a calf, the young of a cow and other large animals, குட்டி; 2. a young tree in general, sapling, இள மரம்; 3. a trifle, a particle, அற்பம்.
கன்றுகாலி, cattle. கன்றுக்குட்டி, a calf. கன்றுத்தாய்ச்சி, a cow great with young. கன்றுபட, to be in calf. கன்றுபுக்கான், the name of a herb. கன்றுபோட, -ஈன, to calve. கன்றுவிட, to let the calf suck the cow for starting the flow of milk. கன்றூட்டுகிறது, the call sucks. ஊட்டுக்கன்று, a sucking calf. கடாரிக்கன்று, a cow calf. சேங்கன்று, கடாக்கன்று, காளைக்கன்று, a bull calf. மாங்கன்று, a plant or shoot of the mango tree. வாழைக்கன்று, a plaintain sucker or shoot.