குதம் - Kutham
s. (Hind.) store-house, கிடங்கு; 2. plenty.
கிடங்கு - Kidangu
s. trench, ditch, அகழ்; 2. store house, godown, கிட்டங்கி; 3. prison, jail, சிறைச்சாலை; 4. pond, tank, குளம்; 5. hole, cavity, குழி.
கிடங்குபறிக்க, -வெட்ட, to excavate a ditch. ரொட்டிக்கிடங்கு, bakery.
உரொட்டி - urotti
ரொட்டி, s. (Tel.) bread, loaf.
உரொட்டிக் கிடங்கு, a bake-house, bakery.
From Digital Dictionaries