கையர் - kaiyar
s. low people, கீழ்மக்கள்; 2. thieves, திருடர்.
சீத்தை - cittai
s. the low, the base,
கீழ்மக்கள்; 2. decay, rottenness,
பதனழிவு.
சீத்தைக்கண், blear eyes. சீத்தைக்காடு, a jungle, a thicket.
புள்ளுவர் - pulluvar
s. (pl.) the base, the vile, the wicked, கீழ்மக்கள்; 2. dwellers on a barren soil, பாலை நிலமாக்கள்.
From Digital Dictionaries