குடி - Kudi
VI. v. t. drink, பருகு; 2. inhale, உறிஞ்சு; 3. suck, முலையுண்ணு; 4. take medicine, swallow; 5. absorb, imbibe, உட்கொள்; 6. smoke as tobacco.
பூமி மழையைக் குடிக்கிறது, the earth absorbs the rain. நல்லபால் குடித்து வளர்ந்தான், he has been virtuously brought up. குடி, v. n. drunkenness; drinking; 2. s. drink, beverage. குடிகாரன், குடியன், a drunkard. குடித்தல், v. n. drinking. குடிநீர், a medicinal decoction; drinking water. குடிவெறி, intemperance, intoxication. சுருட்டு, (புகை) குடிக்க, to smoke a cigar.
சுடு -
IV. v. i. be hot, feel hot, காய்; 2. burn, எரி; 3. kindle up (as the temper) மனஞ்சுடு.
சுடக்குடித்தவன், a hasty man. சுடவைக்க, to set any thing on fire to be heated. சுடச் சுடத்தின்ன, to eat food hot. சுடுகாடு, -வசனம், a burning ground, சுடலை. சுடு நீர், -தண்ணீர், hot-water, வெந்நீர். சுட்டுப்போக, to become. hot.
தம் - tam
oblique of தாம், their (as தம் பொருள், their property); 2. a poetic expletive (used with 3rd person plural), ஓர் சாரியை.
தம்மவன், (தம்+அவன்) a relative. தம்மனை, தம்மை, a mother, தாய். தம்முன், an elder brother. தங்குடிச்சுற்றம், paternal relations, kinsmen. தங்குடித்தமர், paternal relations on whom devolves the duty of performing the funeral rites and protecting the family after the death of the father.
From Digital DictionariesMore