கெண்டன் - kentan
s. (குண்டன்) a stout, robust man, மிண்டன்.
வைகுண்டம் - vaikuntam
வைகுந்தம், s. the heaven of Vishnu.
வைகுண்ட அம்மானை, a book describing heaven, written in அம்மானை verse. வைகுண்டன், வைகுந்தன், வைகுந்த நாதன், வைகுந்த வாசன், Vishnu, விஷ்ணு.