குதி - Kuthi
			குதிகால், குதிங்கால், s. heel; 2. v. n. a leap, jump, குதிப்பு; exertion.
			
								உன் குதிகாலை வெட்டுவேன், I will deprive you of the heels. I will cripple your power.				குதிங்கால்வெட்டி, a deceiver, மோசக் காரன்.				குதிகள்ளன், a boil or sore on the heel, also குதிக்கள்ளன்.				குதிங்கால்சிப்பி, the heel-bone.				குதிமுள்ளு, a spur.				குதியாணி, a corn in the heel.				குதிவாதம், a cramp in the heels.
						
			துள்ளு - 
			s. a leap, a jump, குதிப்பு.
			
								துள்ளாட்டம், sprightliness, mettle, unruliness, arrogance.				துள்ளுக்காளை, an untamed bullock, an unruly person.				துள்ளுப்பூச்சி, a leaping insect which destroys grain etc.