மிகு -
II. (& IV. poet.) v. i. exceed, surpass, increase, be abundant, அதிகரி; 2. remain, be superfluous.
மிக, மிகவும், very much, abundantly. மிகல், மிகுதல், v. n. increasing, becoming great. மிகன்மக்கள், the great (நீதிநெறி). மிகு, adj. great. மிகுந்த, adj. part. much, great. மிகுந்திருக்க, (contr. மீந்திருக்க) to be too much or in excess, to remain. மிகை, v. n. & s. abundance; 2. sorrow, affliction; 3. fault, error; 4. trouble. மிக்க, adj. part. overmuch, superior. மிக்கு, v. n. greatness, superiority. மிக்கோர், men to knowledge, superior men.
குந்து - kuntu
III. v. i. sit, sit on the legs, squat; 2. limp, hobble, go on tip-toe கிந்து; 3. bend as a bow.
குந்தி நிற்க, to stand on tip-toe. குந்து, குந்துகை, v. n. a squatting posture. குந்துகாலன், (fem. குந்துகாலி) a hobbling or limping person. குந்துதிண்ணை, a narrow pial or elevated floor of a verandah used as a seat, ஒட்டுத்திண்ணை.
குந்துருக்கம் - kunturukkam
குந்திருக்கம், குந்திரிகம் குந்தலிக்கம், s. frank incense; also குந்துரு & குந்தருகம்.
From Digital DictionariesMore