language_viewword

Tamil and English Meanings of குமுக்கு with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • குமுக்கு Meaning in English

    சிக்கு -
    III. v. i. become ensnared or entangled, மாட்டிக்கொள்; 2. be caught or obtained, அகப்படு; 3. be faint, grow lean, மெலி; 4. v. t. catch, draw in, பிடித்துக்கொள்.
    பால் அங்கே சிக்குமா? can milk be got there? சிக்கினது, சிக்கின பொருள், what has been secured. சிக்கு, சிக்கல், v. n. tangle, twist; 2. entanglement, snare, கண்ணி; 3. intricacy, complication, சிக்கான காரியம்; 4. obstacle, detention, தடை; 5. emaciation. சிக்கல் பிக்கல், intricacy. சிக்கடிக்க, to issue (as offensive effluvia). சிக்கறுக்க, to settle an intricate affair, to disentangle. சிக்கு எடுக்க, --வாங்க, to extricate, to disentangle. சிக்குப்பாடு, சிக்குப்பிக்கு, சிக்குமுக்கு, intricacy. சிக்குவாரி, --வாங்கி, a comb, சிணுக் கறுக்கி. எண்ணெய்ச் சிக்கு, the stale smell of oil in the hair, cloth etc. மலச்சிக்கு, மலச்சிக்கல், constiveness, constipation.
    குமுக்கு - kumukku
    s. whole, total, wholesale, மொத்தம்; 2. a large quantity, திரட்சி; 3. a band, clan, faction, கூட்டம்; 4. (Hind.) aid, உதவி; 5. secrecy.
    குமுக்காய் வாங்க, to buy in a lump. குமுக்குப்பண்ண, to enter into a league; to render assistance.
    கும்மக்கு - kummakku
    s. (Hind.) same as குமுக்கு, aid, help, உதவி.

Top Search Tamil Words

Meaning and definitions of குமுக்கு with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of குமுக்கு in Tamil and in English language.