குமஞ்சம் - kumancam
குமஞ்சான், குமைஞ்சான். s. frank, incense, தூபவர்க்கம், சாம்பிராணி.
சூக்குமம் - cukkumam
சூக்ஷுமம்,
s. minuteness, subtility,
நுண்மை (see
சூட்சம்); 2. one of
the 28 Siva agamas; 3. qulancha, சீந்தில்.
சூக்கும சரீரம், subtle body (opp. to ஸ்தூல சரீரம், material body). சூக்கும புத்தி, sharp intellect. சூக்கும வாக்கு, சூக்குமை, subtle sound preceding full utterance.