குருடு -
s. blindness, கண் தெரியாமை; 2 dimness, opacity, காந்தியில்லாமை, 3. what is unpolished, rough, விளக்க மற்றது.
குருடன், (fem. குருடி, neut. குருடு) a blind person. குருட்டடி, a blind hit. குருட்டாட்டமாய்ப் பேச, to speak foolishly. குருட்டீ, a gad-fly. குருட்டுக்கண், a blind eye. குருட்டுக்கல், a dim gem. குருட்டுத்தனம், குருட்டாட்டம், blindness. குருட்டுநியாயம், erroneous reasoning, perverted judgment. குருட்டுப்பக்கம், the wrong side. குருட்டுப்பத்தி, superstition, blind faith. குருட்டு வைத்தியன், an ignorant physician. பிறவிக் குருடன், one born blind.
நொள்ளை - nollai
s. blindness, sunken eyes, குருடு; 2. a kind of beetle.
நொள்ளல், blind and sunken-eyed. நொள்ளைக்கண்ணன், நொள்ளக்-, (fem. நொள்ளைக்கண்ணி), a blind man, a person with hollow eyes.
பொட்டை - pottai
s. blindness, குருடு; 2. weak sightedness, கூசியகண்; 3. (vulg. for பெட்டை) a hen.
பொட்டைக் கண்ணன், பொட்டையன், (fem. பொட்டைச்சி), a blind man.
From Digital Dictionaries