குறாவு - kuravu
III. v. i. droop, வாடு; 2. shrink, சுருங்கு; 3. grow lean, மெலிந்துபோ; 4. be sad or melancholy, சோரு குறாவிப்போக, to grow sad.
குறாவுதல், v. n. sadness, dejection.
கோட்டரவு - kottaravu
v. n. (கோடு) sadness, lowness of spirits, குறாவுதல்.
தியக்கம் - tiyakkam
தியக்கு, v. n. (தியங்கு) faintness, swoon, மயக்கம்; 2. melancholy, dejection, pensiveness, குறாவுதல்; 3. bewilderment, illusion, கலக்கம்.
தியக்கமும் மயக்கமுமாய்க் கிடக்கிறான், he is melancholy and confused. தியக்கடி, v. n. faintness, exhaustion, drooping, தியக்கம்.
From Digital Dictionaries