குறுக்கம் -
v. n. see under குறுகு.
குறுக்கு -
III. v. t. (caus. of குறுகு) shorten, lessen, குறை; 2. abbreviate, சுருக்கு; cause to draw near, bring within reach, நெருங்கச் செய்; v. i. be near or close by.
குறுக்கல், v. n. shortening. குறுக்கிச் செலவுபண்ண, கையைக் குறுக்க, to shorten the expenses.
குறுகுறுத்தல் -
v. n. being pensive, melancholy; 2. muttering in displeasure, குறுகுறுப்பு; 3. being pricked by conscience.
From Digital DictionariesMore