கௌவு -
கவ்வு, III. v. t. snatch (as a dog), take up with the mouth or beak, கடித்துப்பிடி; 2. seize, grasp, பற்று; 3. be intent on a thing, apprehend; கிரகி.
கௌவு, கௌவல், v. n. இன்னம் அவன் இதிலே கௌவவில்லை, he has not yet set his mind upon this. ஒருவனை மண்ணைக் கௌவச் செய்ய, ங ங , s. the symbol for a marakkal. ஙகரம், a measure of capacity = 8 நாழி, ஒரு குறுணியளவு.
கலம் -
கலன், s. a vessel, bowl, brazen dish, basin, பாத்திரம்; 2. a boat, படகு, a ship, கப்பல், 3. ornaments, jewels, ஆபரணம்; 4. a dry or liquid measure of 12 marcals; 5. the 27th lunar asterism, இரேவதி; 6. a weapon, ஆயுதம்; 7. a guitar, lute யாழ்.
கலப்பற்று, calking for a vessel. கலமர், guitar-players, a class of minstrels in ancient Tamil country, பாணர். கலவடை, the mouth of a broken pot; a mould formed to fit the mouth of a mortar. கலவர், navigators; the crew in a ship; warriors. அருங்கலம், valuable jewels. இருகலனே குறுணி, two calams and one marakal. முக்கலனே தூணி, three calams and four marakals. கலன்கழி மடந்தை, a window.
குட்டை -
s. shortness, dwarfishness, குள் ளம்; 2. a pool, a small tank, குளம்; 3. handkerchief; 4. stocks for the hands or legs, தொழுமரம்; 5. a dry measure of capacity, குறுணி.
குட்டைமாட்ட, --போட, குட்டையில் அடிக்க, to put in the stocks. குட்டைமரம், stocks for legs & hands, as an instrument of punishment. குட்டையன், (fem. குட்டைச்சி) a short, stout man. குட்டையாக்க, to cut short, curtail. குட்டையாயிருக்க, to be short. கைக்குட்டை, handkerchief.
From Digital DictionariesMore