கற்பு - Karpu
s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில்.
ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl. கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman. கற்பழியாத பெண், a virgin. கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife. கற்புடைமை, female chastity.
எண்ணம் - Ennnnam
s. thought, opinion, நினைவு; 2. purpose, intention, நோக்கம்; 3. conjecture, estimate, மதிப்பு; 4. pride, arrogance, இறுமாப்பு; 5. hope, நம்பிக்கை; 6. regard, respect, கனம்; 7. care, caution, anxiety, விசாரம்; 8. mathematics, கணிதம்.
"பொது எண்ணம்," "Idea" (Plato). எண்ணக்காரன், a soothsayer. எண்ணங் குலைந்தவன், one that is defeated in his expectation, one that has lost his reputation. எண்ணங் கொள்ள, to entertain hope, opinion or view. எண்ணமிட, to think, consider. எண்ணம் பார்க்க, to look for signs. தான் (நான்) என்கிற எண்ணம், presumption, self-conceit.
மேனி -
s. bodily shape, form, body, உருவம்; 2. beauty, அழகு; 3. colour, நிறம்; 4. a caste ஓர் சாதி.
மேனி குலைந்தது, the beauty is gone. மேனியிலே பட்டது, it touched the body, the body received a wound. மேனியாயிருக்க, to be fair. கறந்தமேனியாய்க் கொண்டுவா, bring as milked.
From Digital DictionariesMore