பின்னம் - Pinnam
s. anything split or broken; 2. rupture. difference, disunion, variance, break, பேதம்; 3. fraction; 4. dust, powder as the pollen of flowers; 5. misbehaviour, severing in a line of duty; 6. distortion of a limb, உறுப்புக் குலைவு.
கர்ப்பம் பின்னமாய்ப் போயிற்று, she has miscarried. பின்னப்பட, to be distorted, to be frustrated. பின்ன பேதம், -பேதகம், failure in performance of a promise; 2. disagreement. பின்னம் (பின்ன பேதகம்,) பண்ண, to make a difference.
இலாஞ்சனம் - ilancanam
லாஞ்சனம், இலாஞ்சினை, s. mark, sign. அடையாளம்; 2. name, பெயர்; 3. fame, கீர்த்தி; 4. modesty, அடக்கம்; 5. credit, esteem, மதிப்பு.
இலாஞ்சனைக் குலைச்சல், --க்குலைவு, disrepute. லாஞ்சணைபண்ண, to honour.