கவர் - Kavar
s. a bifurcated branch, கப்புக்கவடு; 2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்; 3. deception, வஞ்சகம்; 4. white clay for marking the forehead, திருமண்கட்டி.
கப்பும் கவருமான மரம், a tree with forked branches. கவர்க்கால், branch channel, கிளை வாய்க்கால்; 2. forked prop. கவர்க்குளம்பு, a cloven foot. கவர்க்கொம்பு, a forked branch. கவர்க்கோல், a forked staff. கவர்நெறி, கவர்வழி, fork in a road. கவர்பட, to be forked as a road, to be ambiguous, as language; கவர்படு மொழி, an ambiguity.
கிடங்கு - Kidangu
s. trench, ditch, அகழ்; 2. store house, godown, கிட்டங்கி; 3. prison, jail, சிறைச்சாலை; 4. pond, tank, குளம்; 5. hole, cavity, குழி.
கிடங்குபறிக்க, -வெட்ட, to excavate a ditch. ரொட்டிக்கிடங்கு, bakery.
குழி - Kuzhi
s. a pit, a hole,
பள்ளம்; 2. grave,
பிரேதக்குழி; 3. a square of 12 feet in land measure; 4. a measure of one square or cubic foot; 5. a well
கிணறு; 6. a tank,
குளம்; 7. stomach,
வயிறு; 8. a garden bed,
பாத்தி.
கண்குழிவிழுந்தது, the eye has sunk. குழியிலே போவாய், may you perish. குழிக்கணக்கு, reckoning by square or cubic feet. குழிசீலை, loin-cloth, கோவணம். குழிநரி, a fox. குழிப்பறை, a pariah caste. குழிப்பிள்ளை, a young cocoanut tree planted deep. குழிப்புண், hollow ulcer. குழிமாற, to multiply linear feet by linear feet to find out the area; to square. குழிமாற்று, table of square feet; squaring. குழிமுயல், a rabbit. குழியம்மி, a stone with a hollow for macerating medicines. குழிவெட்டி, a grave digger. குழிவெட்ட, --பறிக்க, --தோண்ட, to dig a pit or grave. சிறுகுழி, multiplication table of the fractional parts of a square foot; squaring of fractions. படுகுழி, பொய்க்குழி, a pit-fall. பெருங்குழி, multiplication table of the integral square feet, squaring of integers.
From Digital DictionariesMore