கூலி -
s. wages, hire,
சம்பளம்; 2. a hired servant, a cooly.
கூலிக்கழைக்க, to hire a person. கூலிக்காரன், கூலியாள், a day labourer, a cooly. கூலிக்கு வாங்க, --ப்பிடிக்க, to hire. கூலிப்பாடு, --ப்பிழைப்பு, hired labour, maintenance by hard labour. கூலி பொருந்திக்கொள்ள, to engage for hire, to contract with. கூலிமாடு, a hired bullock. குடிக்கூலி, house-rent. கைக்கூலி, bribe. நாள்கூலி, daily hire.
பரிதானம் - paritanam
s. (பரி) bribe, கைக்கூலி; 2. barter, exchange, பண்டமாற்று.
பரிதானம் வாங்குகிறவன், பரிதானக் காரன், one that takes bribes.