புதா -
s. a stork or paddy-bird, கொக்கு.
கோட்டான் -
s. a large kind of owl, கூகை; 2. a species of bittern, கொக்கு வகை.
கோட்டான்போல் விழிக்க, to look as an owl, to look stupid.
கொக்கோகம் - kokkokam
கொக்குவம், s. a work on erotics.
From Digital DictionariesMore