கொண்டல் -
s. the east கிழக்கு; 2 east wind, கொண்டல் காற்று; 3. cloud, மேகம்; 4. a kind of play among women; 5. verbal noun of கொள், receiving, taking.
கொண்டல் வண்ணன், Krishna resembling in colour the dark clouds.
சோழகம் - cozakam
s. south-wind, தென்காற்று.
சோழகக்கச்சான், the south-west wind. சோழகக்கொண்டல், south-east wind.