உள்ளம் - Ullam
s. the inside, the inmost recess, the mind, the heart, மனம்; 2. thought, intention, கருத்து; 3. energy, zeal, ஊக்கம்; 4. soul, ஆத்மா; 5. conscience, மனச்சாட்சி.
உள்ளக்களிப்பு, heart-felt joy. உள்ளக்குறிப்பு, intention. உள்ளக்கொதிப்பு, mental excitement, anxiety. உள்ளப்புணர்ச்சி, union of lovers in mind, distinct from மெய்யுறு புணர்ச்சி. உள்ளநிகழ்ச்சி, intention, thought.
வெக்கை -
s. the heat of a close place, காங்கை; 2. heat rising from the ground, நிலக்கொதிப்பு; 3. looseness with which cattle are affected.
மாட்டுக்கு வெட்கை தாக்குகிறது, the ox or cow has looseness. வெக்கை நோய், looseness with which cattle are affected; 2. pox, smallpox.
சீசம் - cicam
s. (Tel.) madness; 2. irritableness, peevishness, கொதிப்பு.
From Digital Dictionaries