உமிழ் - Umizh
உமிழு, II. v. i. spit, துப்பு; 2. vomit, சத்திஎடு, 3. wash the mouth with water, bubble up கொப்பளி.
உமிழ்நீர், உமிநீர், spittle, saliva.
குமிழ் - Kumizh
VI. v. i. grow conical or globular, திரள்; 2. rise in bubbles. கொப்பளி; v.t. cause to sound, ஒலிக்கச்செய்; 2. winnow, கொழி.
குமிழ்ப்பு, v. n. bubbling up, swelling; 2. horripilation, மயிர்ச்சிலிர்ப்பு; 3. winnowing, கொழித்தல். குமிழ்வண்டு, குடைவண்டு, a perforating beetle.
கொப்பளி - Koppali
கொப்புளி, VI. v. t. gargle, rinse the mouth; 2. spill, shed, சொரி; v. i. blister, rise in blisters or pustules, குமிழ்.
ஊற்று கொப்பளித்துப் புரள, said of a spring bubbling up in profusion. வாயைக் கொப்பளித்துப் போட, to gargle the mouth or throat and cast out the liquid.
From Digital DictionariesMore