இயல் -
s. nature, quality,
குணம்; 2. good conduct, order,
ஒழுக்கம்; 3. chapter, section,
ஒத்து; 4. likeness.
ஒப்பு; 5. literary Tamil.
இயற்றமிழ், natural plain Tamil (5). இயற்சொல், words well known in common use, colloquial words (x திரிசொல்.) இயல்வேதம், natural religion. இயல்வாதி, (christ), a naturalist. பதியியல், theology. உலகியல், cosmology. கிரிஸ்துவியல், christiology. இரட்சண்ணிய இயல், soteriology. முடிவியல், eschatology.
தாட்சணம் - tatcanam
தாக்ஷணை, தாட்சிணை, தாட்ச ணியம், தாட்சண்ணியம், தாட்சிணியம், s. compassion, mercy, இரக்கம்; 2. a kindness, courtesy, மரியாதை; 3. parrtiality, complaisance, கண்ணோட்டம்.
தாட்சணியம், (தாட்சிணியம்) பார்க்க, to regard persons kindly. தாட்சணிய (தாட்சிணிய) வார்த்தை, kind, civil, obliging words. தயை தாட்சணை, தயா தாட்சண்யம், favour and complaisance.