சது - catu
s. the number four,
சதுர்.
சதுப்புயன், (lit.) the four-armed; Vishnu; Siva, சதுர்ப்புயன். சதுமுகன், சதுர்முகன், சதுரானனன், the four-faced Brahma.
சதுப்பு - catuppu
சதுப்புநிலம், s. a marshy ground, சதுக்கல் நிலம்.
சதுவல் - catuval
s. swampy ground, சதுப்பு நிலம்.
From Digital Dictionaries