சதுர் - catur
s. fore, fourfold, நான்கு; 2. an assembly to witness a play, dancing etc. சதிர்; 3. a pair, set; 4. sagacity, சாதுரியம்.
சதுரகராதி, a dictionary consisting of the four divisions, பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி & தொடையகராதி. சதுரக்கம்பம், a square pillar. சதுரக்கல், square bricks. சதுரங்கம், a body of 4 kinds of forces, elephant, cavalry, chariot and infantry, சதுரங்கசேனை; 2. the fame of chess. சதுரங்கத்துக்கு அடி பார்க்க, to consider the moves in chess, to deliberate. சதுரங்கக் காய், chess men. சதுரங்கசேனை, -சைநியம், -பலம், same as சதுரங்கம், I. சதுரங்கப்பட்டினம், the town of Sadras. சதுரங்கமாட, to play at chess. சதுரங்கயுக்தி, -எத்து, stratagem at chess. சதுரசிரசாதி (சதுரசிரம்+சாதி), a subdivision of time-measure with 4 அட்சரகாலம், தாளஜாதி ஐந்தனுள் ஒன்று. சதுரூடியங்கள், same as சதுரங்கசேனை. சதுர்த்தசி, the 14th day of the moon. சதுர்த்தி, the 4th day after the new or full moon. சதுர்ப்பாடு, discretion, cleverness, eloquence. சதுர்விதோபாயம், the fourfold expedients to be adopted in administering a kingdom-சாம, தான, பேத, தண்ட உபாயங்கள். சதுர் வேதி, a Brahmin well versed in all the four Vedas.
சாதுரங்கம் - caturangkam
s. same as சதுரங்கம்.