சதை - Sathai
(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit.
சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.