பொய் - Poy
s. a lie, a falsehood, an untruth, அசத்தியம்; 2. deceptive appearance, கரவடம்; 3. a hollow or a hole in a tree; 4. sham, that which is mock or false, வேஷம்; 5. a small splinter, சிறு சிராய்.
இருப்பது பொய் இறப்பது மெய், life is deceptive, but death is certain. பொய்க்கடி, harmless bite of a reptile; 2. browsing, slight grazing of cattle. பொய்க்கால், a stilt, a wooden leg. பொய்க்குழி, a pit fall, படுகுழி. பொய்க்கூடு, the body which is not lasting. பொய்க் கோலம், --வேஷம், disguise, mask; 2. hypocrisy, dissimulation, கரவடம். பொய்சாதிக்க, to stand to a lie. பொய்சொல்ல, -பேச, to tell lies. பொய்ச்சத்தியம், -யாணை, a false oath, perjury. பொய்ச்சாட்சி, a false witness. பொய்த்தலை, a mask or false-head used by theives in house-breaking. பொய்ப்பத்திரம், a forged letter or document. பொய்ப்பார், a shallow startum of rock, as found in digging a well. பொய்யன், a liar. பொய்யாய்ப்போக, பொய்பட, to fail, to become abortive, வீணாக; 2. to prove false, பொய்யாக. பொய் யுறக்கம், பொய்த் தூக்கம், unsound sleep. பொய்வாழ்வு, the vain delight of the world.
சூள் - cul
s. a torch, சுளுந்து; 2. an oath, சத்தியம்; 3. a vow, சபதம்; 4. a curse, சாபம்.
சூட்காரர், torch-bearers.
மெய் - mey
s. truth, sincerity,
சத்தியம்; 2. the body,
உடம்பு; 3. a consonant,
மெய்யெழுத்து.
மெய்க்காப்பனர், body-guards. மெய்க்கொள்ள, to assume a body, to grow corpulent; 2. to believe, to take for a truth, மெய்யென்றிருக்க. மெய்க்கோள், earnest money. மெய்க்கோளாய் வாங்க, to receive money in advance. மெய்ச்சொல்ல, -புகல, -பேச, to speak the truth. மெய்ஞ்ஞானம், மெய்ஞானம், true wisdom. மெய்நலம், மெய்ந்நலம், strength, வலி. மெய்ந்நூல், (com. மின்னூல்) ancient writings. மெய்ப்படாம், a cloak covering the whole body. மெய்ப்படுத்த, மெய்ப்பிக்க, to prove, to verify, substantiate. மெய்ப்பாடு, v. n. indication of passion or sentiment by gesture or any other sign; 2. experience of truth. மெய்ப்பை, a tight garment fitted to the body. மெய்ப்பொருள், sound doctrine; 2. the truth, an epithet of God; 3. knowledge. மெய்மறக்க, to forget the body, i. e. to lose oneself, to faint, to swoon, to be intoxicated, to be in a passion. மெய்மை, truth, veracity, fact. மெய்யன், a trustworthy, upright man; 2. a son, மகன். மெய்யாக, மெய்யாகவே, truly, verily. மெய்யுரைத்தல், v. n. speaking the truth, explaining the text, a commentary. மெய்விரதன், an epithet of Yudhistra; 2. an epithet of Bishma. மெய்விவாகம், true matrimony, marriage according to law.
From Digital Dictionaries