கூற்றம் -
கூற்றன், கூற்று, கூற்றுவன், s. (கூறு) Yama, the God of death, (as he separates the life from the body); 2. a foe, சத்துரு; 3. that which ruins or destroys; 4. word, வார்த்தை.
கூற்றுதைத்தோன், Siva who once kicked Yama to save Markanda.
அநுகூலம் - anukulam
{*} (x பிரதிகூலம்) s. (அநு) favour, auspices, kindness, success, சித்தி.
அநுகூலசத்துரு, --சத்துராதி, a false friend. அநுகூலப்பட, அநுகூலிக்க, to prove successful, to become favourable. அநுகூலம்பண்ண, --செய்ய, to bring a thing to a successful end. அநுகூலத்தைத்தர, to give a good chance; to render benefit. அநுகூலன், அநுகூலி, a patron.
சத்துரு - catturu
சத்துராதி, s. (pl.சத்துருக்கள்) an enemy, பகைஞன்; சத்துருவாதி.
சத்துருசங்காரம், destruction of foes. சத்துருதுரந்தரன், one who subdues his foes. சத்துருத்தனம், சத்தருத்துவம், enmity. சத்துருமித்துரு, enemies and friends.
From Digital DictionariesMore