மிச்சம் - Missam
s. (மிஞ்சு) excess, surplus, remainder, மீதி.
குடிகளில் மிச்சமானவர்கள், the majority of the inhabitants. மிச்சத்தை எடுக்க, to take off the excess. மிச்சமாய்ப்போக, to become excessively multiplied. மிச்சம் சொச்சம், anything left.
விலக்கம் - vilakkam
s. prohibition,
மறிப்பு; 2. separation,
பிரிப்பு; desertion of a place,
தேசத்தைவிடுகை.
ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க, to protect a person from danger. வீடு விலக்கமாயிருக்கிறவள், a menstruous woman. விலக்கமான காரியம், a forbidden act. விலக்கம் பண்ண, to excommunicate, to expel from fellowship.