அருகு -
s. (அருகர், அருகல்) neighbourhood, nearness, சமீபம்; 2. the border of a cloth, ஓரம்.
அருகே, near. மலையருகே, near the mount. அருகாமை, nearness (prob. a corruption). அருகுற, to approach (அருகுறல் approaching).
உழை -
s. a deer, மான்; 2. place இடம், 3. nearness, side, சமீபம்; 4. petal of a flower, பூவிதழ்; 5. 4th note of the gamut, மத்திமஸ்வரம்; 6. adv. by the side of, பக்கத்தில்; 7. a particle of the the 7th case, ஏழனுருபு.
உபத்தானம் - upattanam
s. (உப) neighbourhood, அயல்; 2. crowd, கூட்டம். 3. nearness. சமீபம்.
From Digital DictionariesMore