அள - Ala
VII. v. t. measure, அளவிடு; 2. mete out, distribute, பங்கிடு; 3. consider, கருது; 4. (collo.) gossip, வீண் பேச்சுப் பேசு; v. i. hold converse, ஒத்துப் பேசு; 5. blend, கல.
தலைவெட்டி அளக்க, to strike, to make the corn measure even with the striker. ஐயனளந்தபடி, as God has destined. அளக்கல், அளத்தல், அளக்கை, v. n. s. measuring. அளந்தளந்து பேச, to expatiate, to dwell lengthily upon a subject. அளந்து கொடுக்க, to measure something to one. அளந்து கொள்ள, to get something measured. அளபெடை, the lengthing of a letter in verse; as உயிரளபெடை & ஒற்றள பெடை, vowel and consonant prolongation. அளபு, அளப்பு, v. n. measurement. அளப்பளக்க, சல்லி அளக்க, to prattle, chatter, gossip; prate vain and false things; to backbite; to defame. அளப்புப் பார்க்க, to pump or sift one. நிறைய இட்டளக்க, to give heaped measure. படி அளக்க, see under படி.
தூக்கம் - Thuukkam
s. sleep, drowsiness, நித்திரை; 2. dullness, languor, சோம்பு; 3. hangings, drapery, தொங்கல்; 4. drooping of plants; 5. a kind of ear-ornament, காதணி; 6. a bone, சல்லியம்; 7. stagnation of commerce, lowness of price etc., விலையிறக்கம்; 8. a dejected countenance, முகச்சோர்வு.
எனக்குத் தூக்கம் வந்தமட்டுகிறது, என்னைத் தூக்கம் அமட்டுகிறது, sleep overtakes me, I feel sleepy. தூக்கக்கலக்கம், -மயக்கம், sleepiness, drowsiness. தூக்கங்கெட்டுப்போக, -கலைய, to be disturbed in sleep. துன்புறுத்த, to cause suffering. துன்புறுவோன், an afflicted man.
சல்லியம் -
s. trouble, vexation, சச்சரவு; 2. magical enchantment, சல்லிய வித் தை; 3. an arrow, அம்பு; 4. a porcupine; 5. the head of a weapon; 6. a spear, a lance, ஈட்டி; 7. art of divining things underground.
சல்லியப்பட, to be troubled or harassed. சல்லியர், a caste practising the magical art.
From Digital DictionariesMore