சாதல்வாரத் - catalvarat
சாதம்வாத், சாதல்வார், சாத் தல்வார், s. (Hind). contingent charges, சில்லறைச் செலவு.
செத்தல் - cettal
v. n. same as சாதல், dying; 2. over-ripe, shrivelled fruit; 3. dried grass, vegetables etc; 4. leanness, மெலிவு, as in செத்தற்பிள்ளை.
செத்தலி, a skinny woman. செத்தலோலை, dried palm-leaf. செத்தல் மாடு, reduced ox. செத்தற் புல்லு, grass dried, through want of rain; plucked hay.
விபவம் - vipavam
s. prosperity,
வாழ்வு; 2. riches, wealth,
செல்வம்; 3. majesty,
highness, மகத்துவம்; 4. boon, வரம்; 5. dying, சாதல்.
From Digital Dictionaries