மிருது - Miruthu
மிருதுவு, (com. மெதுவு) s. soft- ness, மென்மை; 2. gentleness mildnes, சாந்தம்.
மிருதுகமனை, a female swan; 2. a woman who walks softly. மிருதுபாஷிதம், பாடிதம், soft, pleasing conversation, affable language. மிருதுவாதம், the soft refreshing south wind, சிறுதென்றல். மிருதுவாய், softly, kindly.
சாந்தம் - Saantham
சாந்தகம்,
s. meekness, mildness peaceableness, tranquillity,
அமைதி 2. patience,
பொறுமை; 3. sandal,
சந்தனம்; 4. cow-dung,
சாணி; 5. coolness,
குளிர்ச்சி.
சாந்த குணம், meekness, calmness. சாந்தப்பட, to become mitigated. சாந்தப்படுத்த, சாந்தம்பண்ண, to pacify, to soothe, to mitigate. சாந்தமாய்ப்போக, to grow mild, to abate. சாந்தன், (fem. சாந்தி, சாந்தை), சாந்த கன், a meek person.
சாந்தி -
s. mildness meekness, சாந்தம்; 2. mitigation, pacification, propitiation, தணிவு; 3. remedy, antidote, பரிகாரம்; 4. worship, பூஜை; 5. festival திருவிழா.
சாந்திகம், a propitiatory rite to avert an evil. சாந்திகலியாணம், consummation marriage, சாந்திமுகூர்த்தம். சாந்திகழிக்க, to remove the evil influence of planets etc. சாந்திபண்ண, to propitiate, to miti gate. கிராமசாந்தி, appeasing the tutelary deity of a village by ceremonies. தாகசாந்தி, allaying thirst; a beverage. தாகசாந்தி பண்ண, to quench thirst.
From Digital DictionariesMore