மரபு - Marapu
s. nature, property, குணம்; 2. established usage, தொன்முறை; 3. antiquity, பழமை.
மரபார், kinsfolks, relations. மரபிலக்கணம், the use of appropriate terms. மரபினோர், the worthy சான்றோர்; 2. as மரபார்.
இலக்கியம் - Ilakkiyam
s. classical or standard works, சான்றோர் செய்யுள்; 2. classical usage, example from classical writings, உதாரணம்; 3. mark or butt, குறி.
இலக்கியார்த்தம், secondary meaning, figurative sense of a word.
ஆன்றல் - anral
v. n. (அகல் contr. into ஆல்+ தல்) extension, width அகலம்; 2. greatness, dignity, மாட்சிமை.
ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர், the sages, the pious, highly moral people, very learned men, சான்றோர். ஆன்றவொழுக்கு, exalted virtrie.
From Digital DictionariesMore