சாம்பல் - Sambal
poet. சாம்பர், s. ashes, சுடலை; 2. old age, முதுமை; 3. a withered flower.
சாம்பல் கரைக்க, to perform the second day ceremony after cremation. சாம்பல் நிறம், -வர்ணம், ash-colour. சாம்பல் பூக்க, to grow ashy. சாம்பலாண்டி, a mendicant, smeared with ashes. சாம்பல் மொந்தன், -வாழை, a kind of plantain whose fruits are ashcoloured. சாம்பலடிப் பெருநாள், (chris. us.) Ash Wednesday; Shrove Tuesday.
மயிலை - mayilai
s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி.
மயிலைப் பசு, a black and white spotted cow.